உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சரக்கு வாகனத்தில் ரூ. 4 லட்சத்து 57 ஆயிரம்: குளித்தலையில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

சரக்கு வாகனத்தில் ரூ. 4 லட்சத்து 57 ஆயிரம்: குளித்தலையில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல்

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே லாலாபேட்டையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர்.அப்போது திருப்பூரில் இருந்து காரைக்கால் நோக்கிச் சென்ற சரக்கு வாகனம் அசோக் லைலாண்ட் லாரி சோதனையில் செய்த போது காரைக்கால் டி. ஆர் .பட்டினம் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல்ராஜ் டிரைவர்.அந்த வாகனத்தில் ரூபாய் 4 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கம் இருந்தது தெரியவந்ததுஅதற்குரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் ரொக்க பணத்தை பறிமுதல் செய்து குளித்தலை வட்டாட்சியர் சுரேஷ் இடம் ஒப்படைத்தனர்இதேபோல் மதியம் மருதூர் சோதனை சாவடியில் பறக்கும் படையினர் சோதனை ஈடுபட்டபோது புரிய ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூபாய் ஒரு லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர்இன்று குளித்தலையில் இரண்டு இடங்களில் வாகன சோதனையில் ரூபாய் 5 லட்சத்து 57 ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி