வாசகர்கள் கருத்துகள் ( 8 )
திராவிட மாடல் ஆட்சியில தற்கொலையை விட கொலைகள் தான் அதிகம் ...எல்லா புகழும் சமூக நீதி காத்தானுக்கே ...
முறையான வளர்ப்பு இல்லை, தவறானவர்கள் குறிக்கோள் தன பிள்ளைகள் எப்படி ஆனால் என்ற இல்லை, ? லஞ்சத்தில் பொருளாதார வளர்ச்சி, எந்த ஒரு தகுகியும் இல்லாமலேயே வளர்க்கப்பட்டு அவர்களுக்கு விலை உயர்ந்த வாழுங்கள் கொடுத்து அதிவேகத்தில் விபத்து, போதை, ஊடங்கள் மற்றும் சினிமா பாதிப்பால் காதல் ஏமாற்றம், பேராசை, நிராசை, எதையுமே கண்டுகொள்ளாத நிர்வாகம் ,கல்வி முறையில் சுதந்திரம் பறிப்பு, விருப்ப படங்களில் படிக்க விடாமல் தடுப்பது, மறுப்பது , மறைமுகமாக நாடுகடத்துவது அங்கு சென்றவர்கள் மிகப்பெரிய அளவில் சம்பாதிப்பதைக் கண்டு வருத்ததும், ஒருபுறம் இப்படி எல்லா திசைகளிலும் சறுக்கல்ககால், ஏமாற்றங்கள், முக்கியமாக வெளிநாட்டுக்கம்பெனிகளில் பணிபுரிபர்களின் நிலை , மிகவும் வருத்தம் அளிக்கிறது, மக்கள் வரிப்பணத்தில் அரசு அணியில் சேர்ந்து அரசியல் கட்சிகளில் தொழிலாளர்கள் பிரிவு தலைவர்கள் என்ற போர்வையில் இருப்பவர்கள் வேலைக்கே போகாமல் சம்பளம் வாங்குவது போல், இந்த ஐடி துறையில் பணிபுரிபவர்களுக்கு மாடாய் உழைத்தாலும் ஏமாற்றுபவர்கள் எல்லா சலுகைகளையும் பெற்று வருவது, ஒரு சில மேல் தங்களின் கீழ் பணிபுரியும் பணியாளர்களை வெள்ளைக்காரன் அடிமையாக வைத்ததைவிட கேவலமாக நடத்துவதால் , வெளியே கூறமுடியாமல் தினம் தினம் புழுங்கி இது போன்ற தற்கொலை செய்து கொள்கிறார்கள், எல்லோருக்கும் எல்லாமே தெரியும் , வேறு வழி இல்லாமல் அமைதி காக்கவேண்டியு ஒரு நிலை, வந்தே மாதரம்
அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகள் ..... இதில் தமிழகத்துக்கு அகில இந்திய அளவில் நான்காவது இடம் ..... திராவிட மாடலுக்கு நன்றி .......
எளிதில் பணம் சேர்க்க வேண்டும், விரைவில் பணக்காரனாக வேண்டும், அறியா பருவ காதல் என்று நினைப்பவர்கள் சில குறுக்கு வழிகளை தேர்ந்தெடுக்கிறார்கள். அதில் தோல்வி அடையும்போது விபரீதமான முடிவிற்கு செல்கிறார்கள். உடல் உழைப்பு, நேர்மையான முறையில் சம்பாத்தியம், கடன் இல்லா வாழ்க்கை, அளவான குடும்பம், நல்ல நண்பர்கள் என்று இருந்தால் தற்கொலை எண்ணம் மட்டுமல்ல தவறான பாதைக்கு செல்வதையும் நினைத்துக் கூட பார்க்கத் தேவையில்லை.
Reason behind increased suicidal and domestic voilances/illicit relationship are because of Liquor and drugs. It will be remain 8n our southern states as politicians are running all these items
குழந்தை பருவத்தில் நினைத்து எல்லாது கிடைத்து இப்போது கிடைக்க வில்லை என்றால் அது தற்கொலை வரை போகிறது .
அப்ப நீங்கள் தற்கொலையை ஆதரிக்கிறீர்கள். இங்கு நான் ஒரு கருத்தை முன்வைக்கிறேன் அதாவது, உங்களை போன்றவர்கள் இங்கு நடக்கும் அவலங்களை முட்டுக்கொடுப்பதால் தற்கொலைகள் அதிகமாகிறது என்கிறேன், ஏற்றுக் கொள்கிறீர்களா?
வடக்கில் கொலை அதிகரிப்பு