உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / "இந்தியா"வுக்கு வெற்றி கிட்டும்; ஸ்டாலின் ஒற்றை வரி பதில்

"இந்தியா"வுக்கு வெற்றி கிட்டும்; ஸ்டாலின் ஒற்றை வரி பதில்

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் அவரது மனைவி துர்காவுடன் வந்து காலை 8:40 மணியளவில் ஓட்டளித்தார்.சென்னை தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. மகளிர் கல்லூரியில் ஓட்டளித்த பின்னர் அவர் நிருபர்களிடம் பேசுகையில்:நான் எனது ஜனநாயக கடமையாற்றினேன், இது போல் அனைவரும் தவறாமல் தங்கள் ஜனநாயக கடமையாற்ற வேண்டும் என்றார். தொடர்ந்து வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது ?என நிருபர்கள் கேட்டனர். இதற்கு அவர் அளித்த பதில்' நீங்கள் நினைப்பது போல் இந்தியா (இண்டியா) வுக்கு வெற்றி கிட்டும் ' இவ்வாறு ஒரு வரியில் பதில் அளித்து விட்டு கிளம்பினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்