உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முகநுாலில் அவதுாறு; பா.ஜ., நிர்வாகி கைது

முகநுாலில் அவதுாறு; பா.ஜ., நிர்வாகி கைது

தொண்டி: மத அவதுாறு பதிவேற்றம் செய்ததாக கூறி, ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே நம்புதாளை பா.ஜ., ஆன்மிக பிரிவு மாநில பொறுப்பாளர் குருஜி, 35, என்பவர் நேற்று கைது செய்யப்பட்டார்.தொண்டியைச் சேர்ந்த அகமது பாய்ஸ், 47, என்பவர், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறி இருந்ததாவது:ஹிந்து, முஸ்லிம்கள் இடையே விரோதத்தை ஏற்படுத்தும் வகையில், குருஜி தன் முகநுால் பக்கத்தில் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். சமூக அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் அவர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அவர் கூறியிருந்தார்.இதையடுத்து, குருஜி மீது வழக்குபதிவு செய்து நடவடிக்கை எடுக்க, நீதிபதி புகழேந்தி உத்தரவிட்டார். அதைத் தொடர்ந்து தொண்டி போலீசார் விசாரித்து, அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த அவரை நேற்று காலை காரைக்காலில் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

R.P.Anand
ஜூலை 09, 2024 17:30

இப்போ புரியுதா எதிர் கட்சி இங்கே யார் என்று. ...


என்றும் இந்தியன்
ஜூலை 08, 2024 16:14

கிருத்துவன் முஸ்லீம் செய்தால் அது சரியானது???ஏன் Bible, Quran ல் அப்படித்தானே எழுதியுள்ளது. கிறித்துவ முஸ்லீம் மதம் அல்லாதவர்களை இழிவு படுத்து அவர்களை கொலை செய். ஆகவே அவர்கள் அப்படி செய்கின்றார்கள் அது தவறாகாது ஆனால் சனாதன தர்மம் / இந்து மத நூல்களில் அப்படி எழுதவில்லை ஆகவே இந்துக்கள் அப்படி தவறு செய்தால் அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கொடுக்கப்படும் - இப்படி திருட்டு திராவிட மடியல் அரசு உயர்நீதிமன்றத்தையும் போலீசையும் சொல்லவைத்து அவர்கள் மீது உடனே நடவடிக்கை எடுக்கும். இது தானே நடக்கின்றது


sridhar
ஜூலை 08, 2024 12:44

ஹிந்துக்களை கேவலமா பேசிய பாதிரி இன்னமும் ஜாலியா வெளியே சுத்திக்கிட்டு இருக்கார், அவன் மேல பத்து ஹிந்து இயக்கங்கள் புகார் கொடுத்திருக்காங்க … திமுகவுக்கு வாக்களிக்கும் ஹிந்துக்கள் தயவு செய்து கோவிலுக்கு வராதீங்க , நாங்களாவது நிம்மதியா கும்பிடுவோம் .


MADHAVAN
ஜூலை 08, 2024 11:16

வடஇந்தியால பிஜேபி காரனுங்க பண்ணுவது இதுதான்


வாய்மையே வெல்லும்
ஜூலை 08, 2024 07:50

ஆட்களுக்கு முட்டு குடுக்கும் அரசு நடப்பதாக எவ்வளவு நல்லோர்கள் நினைக்கிறீர்கள் ?


N.Purushothaman
ஜூலை 08, 2024 07:40

தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை ....


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 08, 2024 07:14

அப்பா தமிழக போலீஸின் வேகம் பிரமிக்க வைக்கிறது. சில நாட்கள் முன் ஹிந்துக்களை மிக கேவலமாக பேசிய கிருத்துவ பாதிரி இன்னும் வெளியில் தான் இருக்கிறான். திருட்டு திமுகவிற்கு வோட்டை போடும் அறிவாளி ஹிந்துக்களுக்கு வெட்கம் மானம் இல்லை.


Dharmavaan
ஜூலை 08, 2024 07:09

ஹிந்துக்களுக்கு மட்டுமே தண்டனை பாவாடைகளுக்கு சலுகை கேவலமான நீதி போலீஸ் நிர்வாகம்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ