மேலும் செய்திகள்
ஹரியானா ஹோட்டல் அறையில் பீஹார் பெண் உடல் மீட்பு
01-Nov-2026
சேலம்: திருநெல்வேலி, கோடீஸ்வரர் நகரைச் சேர்ந்தவர் சரவணக்குமார், 52. இரும்பு வியாபாரியான இவர், சேலம் புது பஸ் ஸ்டாண்டில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்து தங்கினார். இன்று (நவ.,6) காலை, 7:00 மணிக்கு அறை கதவு திறந்திருந்த நிலையில், ஊழியர்கள் சென்று பார்த்தபோது கழுத்து, கைகளில் ரத்த காயத்துடன் சரவணக்குமார் அமர்ந்த நிலையில் இருந்தார். அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள், அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அழகாபுரம் போலீசார் விசாரித்ததில், கடன் பிரச்னையில் கழுத்தறுத்து தற்கொலைக்கு முயன்றதாக சரவணக்குமார் தெரிவித்தார். போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
01-Nov-2026