வாசகர்கள் கருத்துகள் ( 22 )
தன்னால் இறக்கிவிடப்பட்ட கட்சி என்று மக்கள் புரிந்து கொண்டதே காரணம் ......
இந்த 2026 தமிழக தேர்தல் களம் மிகவும் சுவாரஸ்யம் உள்ளதாக இருக்கும் யாருடன் யார் சேர்ந்து களத்தில் இறங்குகிறார்களோ?
இன்னும் ஐந்து மாதங்களில் தேர்தல் நடக்க இருக்கிறது பல முனைப்போட்டிகள் உறுதியாகி உள்ளது.
முக்கால் நூற்றாண்டு கால இயக்கம்... 75 ஆண்டுகால ஒரு கட்சி... நேத்து நைட் பெஞ்ச மழையில், இன்னைக்கு காலைல, முளைச்ச ஒரு காளான் இது..? அதுமட்டுமல்ல, மக்களிடம் சென்று, மக்களுடன் களத்தில் நின்று, மக்களுக்காக ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தி, மக்களுக்காக ஒண்ணே ஒண்ணு செஞ்சிருந்தா அல்லது தன் கட்சி ஆரம்பிச்சப்ப, அதன் கொள்கைய அறிவிச்சிருந்தா.. அட்லீஸ்ட் என் கட்சி ஆட்சிக்கு வந்தால் இதைச் செய்வேன்னு ஒன்றையாவது சொல்லி இருந்தா... இந்தாள அரசியல்வாதியாக ஏத்துகிட்டு பதில் சொல்லலாம்... இது ஒரு கூத்தாடி...? இந்த தெருல கலக்சன் ஆகுலன்னா, அடுத்த தெருவுக்கு போய் டப்பாக்கூத்து டேன்ஸ் ஆடுற கூத்தாடி, இவனுக்கெல்லாம் இந்த முக்கால் நூற்றாண்டு இயக்கம் எப்படி பதில் சொல்லும்... இப்ப, சீமான் கத்தலாம், அந்தாளுக்குன்னு ஒரு கொள்கை வச்சிருக்கார்... அதை நாம் ஏற்றுக் கொள்கிறோமோ, இல்லையோ அது வேறுவிஷயம்... ஆனால், தான் கட்சி ஆரம்பிச்சவுடன் தன் கட்சி ஆட்சிக்கு வந்தால் இதைச் செய்வேன் இந்நாட்டு மக்களுக்கு சொன்ன, சொல்லிக் கொண்டிருக்கிற சீமானுக்குகூட பதில் சொல்லலாம்... இந்தாளு, வெறும் சில்லுண்டு பசங்க எல்லாத்துக்கும் 11, 12, 13, 14 வயது பொடிப்பசங்க கூட்டம்... இந்த கூத்தாடி ரசிகர் கூட்டத்துக்கு மக்கள்னா என்ன...? மக்களுக்கு எப்படி பணியாற்றணும்...? ஆர்ப்பாட்டம்னா என்ன...? மக்களுக்கு என்ன நன்மை செய்யணும்...? இதெல்லாம் தெரியாது... இந்த சில்லுண்டிகளுக்கு தெரிஞ்சதெல்லாம் ... “எனக்கும் திமுகவுக்கும்தான் போட்டி”...ன்னு விஜய் கத்துற மாதிரி.... சமூகவலைதளத்தில். ஒரு நாளைக்கு ஆயிரம் திமுக..வை திட்டி போஸ்ட் போடுறது மட்டுமே... சமூகவலைதளத்தில் போஸ்ட் போட்டா ஜெயிச்சிடலாமா...? சிஎம் ஆயிட முடியுமா...? ஏய்யா, தமிழ்நாட்டு வாக்காளர்களை என்ன பீகாரி...ன்னு நினைச்சுட்டான்களா... எல்லாம் அறிவுசார்ந்த மக்கள்....? அதுசரி... இந்தாள ஒரு அரசியல்கட்சித் தலைவராவே திமுக ஏத்துக்காத போது..., திமுக பதில் சொல்லுமா...?
கூட்டு களவானிகள் மதமாறிகளின் ஆதரவு திருடர் கட்சிக்கு தேவை
தொட்ட பெட்டா ரோட்டு மேலே முட்டை பரோட்டா ....
ஹி...ஹி...ஹி...
மூர்க்க கும்பல் ஓட்டுக்கள், மதம் மாற்றும் கும்பல் ஓட்டுக்கள், தலைமுறை குடும்ப கொத்தடிமை கழக அடாவடி அடிமை இளிச்சவாய இந்து உடன்பிறப்புகள் மற்றும் அல்லக்கைகள் குடும்ப ஓட்டுக்கள், சுயநலம் மிக அதிகம் கொண்ட அரசு ஊழியர்களின் குடும்ப ஓட்டுக்கள், சிறுபான்மையினர் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு மதத்தின் பெயரிலும் ஜாதியின் பெயரிலும் கட்சி நடத்தும் அரசியல் கட்சிகளின் ஓட்டுக்கள், கட்டுமர திருட்டு திமுகவிடம் பிச்சை எடுத்து பிழைப்பை ஓட்டும் உண்டியல் குலுக்கிகள், ஓசி சோறு திக, பெட்டி மதிமுக, சிறுத்தை குட்டீஸின் குருமா போன்ற பதிமூன்று கட்சிகளின் ஓட்டுகள், தேர்தல்கள் வரும்போது வெறும் இருநூறு ரூபாய்க்கும், சாராய பாட்டிலுக்கும், பிரியாணிக்கும், குக்கருக்கும், வெள்ளி கொலுசுக்கும், ஸ்மார்ட் வாட்ச்சுக்கும், குடும்பத்திற்கு நாலாயிரம் ரூபாய் பணத்திற்கும் மதி மயங்கும் தற்குறி டுமிழக வாக்காளர்கள் இவை ஏழும் இல்லையென்றால் கட்டுமர திருட்டு திமுக என்ற கட்சியே டுமிழகத்தில் இருக்காது. தேர்தல்களில் மூர்க்க கும்பலும், மதம் மாற்றும் கும்பலும் மதம் பார்த்து வாக்களிப்பார்கள். அவர்கள் வழிபாடு தளங்களில் இவருக்குத்தான் ஓட்டு போட வேண்டும் என்று ஜெபம் செய்து அவர்கள் மத குருமார்கள் சொல்லும் ஆட்களுக்கு மட்டும் ஓட்டு போடுவார்கள் ஆனால் இளிச்சவாய இந்துக்கள் மட்டும் மத சார்பின்மை, நடுநிலை என்று தங்களை தாங்களே ஏமாற்றிக்கொண்டு கட்டுமர திருட்டு திமுக, ஊழல் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு வாக்களிப்பார்கள்.இது ஒரு கசப்பான உண்மை. ஆனால் யாரும் இதை பற்றி பெரிதாக பேசுவதில்லை. இனியும் பேசாமல் விட்டால் எதிர்காலத்தில் அகில உலக துணை நடிகர் சூப்பர் ஸ்டார் உதைணாவின் மூன்றாம் தலைமுறை கொள்ளுப்பேரன் கூட டுமிழக முதல்வராக வந்து டுமிழகத்தை ஊழல்களாலும் லஞ்சத்தாலும் கொள்ளை அடிப்பதை யாராலும் தடுக்க முடியாது. யோசிங்க டுமிழர்களே.
நன்று. நீண்ட இடைவெளிக்குப் பிறகு தங்களின் இத்தகைய அருமையான கருத்திற்கு வாழ்த்துக்கள்.
திமுக என்றுமே நேராக நின்று எந்த காரியத்தையும் செய்யாது தனி மனிதன் தூற்றுதலை தவிர. அப்படி செய்ய துதிபாடி கூடத்தைவைத்து செய்யும்.
இந்த விஷயத்தில், பல்வேறு கிறிஸ்துவ அமைப்புகளைச் சேர்ந்த பாதிரியார்களும் களம் இறங்கி உள்ளனராம் . அவர்கள், புதிய கூட்டணிக்காக, கிறிஸ்துவ மக்களை தயார் செய்யும் பணியில் சர்ச்சுகள் வாயிலாக ஈடுபட்டுள்ளனராம் .....இதுதான் மத சார்பற்ற கூட்டணி ....
சிறுபான்மை ஓட்டுகள், குறிப்பாக கிறிஸ்துவர்களின் ஓட்டுகளில் ஒரு குறிப்பிட்ட சதவீதம், விஜய்க்கு செல்லவுள்ளது என்ற அச்சம், தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ளதாம் ...