வாசகர்கள் கருத்துகள் ( 71 )
இப்போதாவது புரிஞ்சிக்கிட்டிங்களே நீதிபதிகளே. தமிழத்தை ஆளும் திராவிட மாடல் தாங்கள் தப்பிக்க எந்த லெவெலுக்கும் செல்வார்கள்.
இந்த மான ரோஷம், சூடு, சுரணை அற்ற அரசை பே சாமல் கலைத்துவிட்டு ஸ்டாலின் வீட்டிற்கு போகலாம்.
பொதுவாகவே தமிழகத்தில் மூவர் / மூன்று நிறுவனங்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவை. [1] டாஸ்மாக் [2] வில்சன் என்கிற வக்கீல் [3] உடன் பிறப்புக்கள். நீதித்துறை கூட சட்டத்துக்கு அப்பாற்பட்டது அல்ல என்பதை அறிக.
இப்போது மட்டும் திராவிடிய அரசுக்கு வடக்கன் வக்கில் ஓகேவா... வடக்கன் கூலி வேலைக்கு வந்தால்தான் பான்பராக்குன்னு சொல்லுவோம்..ஆனால் பல லட்சம் குடுத்து வக்கீலை நியமிப்போம்...
யாரை காப்பாற்றுவதற்கு?டாஸ்மாக் அதிகாரிகளை காப்பாற்றுவதற்காகவா. இதற்கு ஆர்.எஸ் .பாரதி யாரை வெளியேறிச் சொல்ல போகிறார்.
கோர்ட் அவமதிப்பு வழக்கு தமிழக அரசு மீது நடவடிக்கை எடுக்கலாம்
If your lordships really feel insulted, all the HC judges in Chennai HC should give a petition to Chief Justice that let all of them be allowed recuse from hearing cases involving ministers and the Government.
Now the learned,upright and honourable heads become chancellor and vice chancellor of universities..
எனக்கு என்னமோ விலகிய இருவர் மீதும் சந்தேகம். உச்சநீதி மன்றத்தில் உள்ள வழக்கை முதலில் விசாரணை செய்ய வேண்டும் என்ற நோக்கில் தாங்கள் இடைக்கால சாதக உத்திரவு வழங்கிவிட்டு அதை உச்சநீதிமன்றத்தில் சொல்லி அங்கும் சாதக உத்திரவு பெற தோதாக விலகி விட்டார்கள் என்றே தோன்றுகிறது. எனினும் இந்த முயற்சி முறிடிக்கப்பட்டது. நல்ல நீதி வென்றது. கருப்பு நீதி தோற்றது.
1000கோடியை அபேஸ் செய்துவிட்டு இன்னும் இந்த வழக்கை இந்த நீதி மன்றமா அந்த நீதி மன்றமா என்று அலைக்கழிப்பதே திராவிட மாடல் அரசின் நோக்கம் கடைசியில் இதில் ஒன்றுமே இல்லையே என்று கைவிரித்துவிடுவார்கள். அதற்குத் தான் இந்த தாமதம் இல்லையேல் டில்லியில் கேஜரிவாளுக்கு நேர்ந்த கதிதான் இங்கேயும் நடைபெறும் மக்கள் நிம்மதியாக இருப்பார்கள்