வாசகர்கள் கருத்துகள் ( 9 )
லட்ச கணக்கில் அதிகாரிகள் அவர்களுக்கு சம்பளம் லட்ச கணக்கில். அவர்களுக்கு எதற்கு வழக்குரைஞர்கள். தேவைப்பட்டால் சொந்த பணத்தில் வைத்து கொள்ளட்டும்
இந்து மத விரோத அரசு என்பது இந்த மக்கள் அறிய வேண்டும்
வக்ப் போல ஹிந்து சமய துறை மத்திய அரசு கட்டுப்பாட்டில் அல்லது அறங்காவலர் மூலம் நடத்தப்படவேண்டும் அரசு கண்காணிப்பு மட்டும் செய்யவேண்டும்
காபிர்களின், அதாவது முஸ்லிம்கள் அல்லாதவர்களின் வரிப்பணத்தில், முஸ்லிம்களின் வாக்குகளுக்காக திருட்டு திமுக அரசு அவர்களுக்கு ஹஜ் பயணியர்கள் தங்க கட்டும் கட்டிடத்தில் மானமுள்ள இஸ்லாமியர்கள் அங்கு தங்கினால், அவர்கள் ஹஜ் பயணம் புனிதமற்றது ஆகி விடும். அவர்களின் கடவுளே அவர்களை மன்னிக்கமாட்டார். தமிழகத்தில் மானம், மரியாதை உள்ள முஸ்லிம்கள் உள்ளனரா...?
இந்திய அளவில் இந்து சமய அறநலத்துறை ஏற்பட்டுத்தபட்டு நமது சமுதாய பெரியோர்களால் நிர்வகிக்க வேண்டும்.
இதை விட special news கீழே தருகிறேன். சிதம்பரம் சபாநாயகர் கோயில் வழக்கில் தோற்றுப் போன்ற உச்ச நீதிமன்றத்தில் வாதாடிய வடக்கன் வக்கீல்களுக்கு fees கபாலீஸ்வரர் கோயில் நிதி, அறநிலையத்துறை Koil common Good fund இல் இருந்து தரப் பட்டு இருக்கிறது. கபாலீஸ்வரர் கோயிலில் இருந்து ரூபாய் 5 லக்ஷம் எடுக்கப் பட்டிருப்பதாக கேள்வி. இது ஹிந்து அறநிலையத் துறை சட்டப் படி சட்ட விரோதமானது. RTI இல் கேட்டால் பதில் வருவதில்லை. உயர் நீதி மன்ற நீதிபதிகள் ஏன் சுயமாகவே வழக்கு பதிவு செய்து விசாரிக்கக் கூடாது. ஹிந்துக்கள் வரிப்பணத்தில் ஹஜ் இல்லம் கட்டப் போகிறார்கள். மானமுள்ள இஸ்லாமியர்கள் அங்கு தங்கினால், அவர்கள் ஹஜ் பயணம் புனிதமற்றது ஆகி விடும். ஏனெனில் காஃபிர்களின் பணத்தில் கட்டப் பட்டது. இந்த அரசாங்கம் மத சார்பற்றத்தாம். வெட்கக்கேடு.
அருமையான கருத்து. வாழ்த்துக்கள்.
உன் கையை எடுத்து கண்ணில் குத்தும் திமுக அரசு. அட்டூழியம். மக்கள் புரிந்து கொண்டால் சரி
இவ்வளவு நக்கல் நையாண்டி என்று ஹிந்து மதத்தை அவர்கள் கீழ்த்தரமாக நடத்தும் திமிர் உங்களுள் ஒற்றுமை இல்லாமையால் தான் வந்துள்ளது என்பது கூட உணரமுடியா டூங்குமூஞ்சி மதமாகி விட்டது தான் அவல நிலை