உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஐ.எஸ்., தமிழக தலைவர் அல்பாசித்தின் கூட்டாளிகள் மயிலாடுதுறையில் பதுங்கல்

ஐ.எஸ்., தமிழக தலைவர் அல்பாசித்தின் கூட்டாளிகள் மயிலாடுதுறையில் பதுங்கல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தமிழக பிரிவு தலைவர் அல்பாசித் கூட்டாளிகளை, என்.ஐ.ஏ., அதிகாரிகள் தேடி வருகின்றனர்.மயிலாடுதுறை மாவட்டம், திருமுல்லைவாசலை சேர்ந்தவர் அல்பாசித், 42. சென்னை புரசைவாக்கத்தில், ஆம்புலன்ஸ் வாகன ஓட்டுனர் போல தங்கியிருந்த இவர், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் தமிழக பிரிவு தலைவராக செயல்பட்டு வருவதாக, என்.ஐ.ஏ., எனப்படும், தேசிய புலனாய்வு நிறுவன அதிகாரிகளுக்கு தெரியவந்தது.இதையடுத்து, அல்பாசித்தின் சொந்த ஊரில், அவரால் பயங்கரவாத அமைப்பில் சேர மூளைச்சலவை செய்யப்பட்ட, 15 பேர் வீடு உட்பட, 20 இடங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.அத்துடன், சென்னை புரசைவாக்கத்தில், அல்பாசித் தங்கியிருந்த வீட்டில் நடத்திய சோதனையில், பயங்கரவாத அமைப்பு தொடர்பான புத்தகம், துண்டு பிரசுரம் மற்றும் ஆவணங்கள், தற்காப்பு பயிற்சிக்கான ஆயுதங்கள் சிக்கின.அவற்றில், அல்பாசித் கூட்டாளிகள் குறித்த தகவல்களும் இடம் பெற்றிருந்தன. அதன் அடிப்படையில் தொடர் விசாரணை நடக்கிறது.என்.ஐ.ஏ., அதிகாரிகள், மயிலாடுதுறையில் முகாமிட்டு, தேடுதலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் கூறுகையில், 'அல்பாசித் கூட்டாளிகள், மயிலாடுதுறை மாவட்டத்தில் ரகசிய சந்திப்பு நடத்திய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் விசாரணை நடக்கிறது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 30 )

பேசும் தமிழன்
பிப் 01, 2025 17:07

விடியல் ஆட்சியில் இது எல்லாம் சர்வசாதாரணம்.... இவர்கள் ஆட்சிக்கு வந்தாலே குண்டு வைப்பவர்கள் குஷியாகி விடுகிறார்கள்...... அதனை தேச விரோத கும்பலும்... தமிழ் நாட்டில் தான் அடைக்கலமாகி இருக்கிறார்கள் போல் தெரிகிறது..... அதை தான் நடக்கும் சோதனைகள் காட்டுகின்றன.


Sankare Eswar
பிப் 01, 2025 13:15

பாகிஸ்தானுக்கு நாடு கடத்த வேண்டும்


Sridhar
பிப் 01, 2025 12:51

ஒருபக்கம் கையாலாகாத தமிழக காவல்துறை கண்டுபிடிக்கமுடியாத தீவிரவாதிகளை லோக்கல் பாஷையே தெரியாத NIA ஆட்கள் கண்டுபிடிக்கறாங்கங்கற விசயம் சந்தோசமா இருந்தாலும், இவனுகளால அப்படி ஒன்னும் பெரிய தீவிரவாத தாக்குதல்கள் நடந்தமாதிரி தெரியலையே என்னதான் தீவிரவாதிகள் மாதிரி பேரும் லுக்கும் இருந்தாலும் வெறும் சீரியல் ல வர சிரிப்பு தீவிரவாதிகள் மாதிரியோன்னு தோணுது. ஒருவேள சிலோன் பெங்களூரு போன்ற மற்ற இடங்கள்ல வைக்கறதுக்கு மாநில அரசு ஆதரவோட தயாரிப்பு வேலைகள் மட்டும் இங்க செய்யறானுங்களோ?


sridhar
பிப் 01, 2025 12:47

ப்ராஹ்மின்ஸ் தான் கெட்டவங்களாம் , thimuka காரன் சொல்றான் .


veeramani hariharan
பிப் 01, 2025 11:13

All terrorists are hiding in Aanmeega Bhoomi


patriot
பிப் 01, 2025 11:02

Central Government should enact stringent laws to get such anti-national elements identified and totally eliminated. There is no other alternative to eradicate this menace. Delayed action is of no use to the State.


Dharmavaan
பிப் 01, 2025 10:14

இதை செய்தியாக போடுவது குற்றவாளி தப்பிக்க வழி செய்யும் தவறா,வேண்டுமென்றே செய்யப்பட்டதா


வாய்மையே வெல்லும்
பிப் 01, 2025 10:10

குச்சிமிட்டாய் பலூன் குருவிரொட்டி எல்லாரும் தாராளமாக கொடுக்கவும் ஆட்சி ஓஹோ ப்ரோடக்ஷன்ஸ். திராவிடத்தை மிஞ்ச எவனாலயும் முடியாது . அம்புட்டு அல்லக்கைகளின் கரகோஷங்களுடன் நான்தாண்டா முன்னோடி மண்ணாங்கட்டி மாடல் .. தலையெழுத்து ..


தர்மராஜ் தங்கரத்தினம்
பிப் 01, 2025 09:58

இஸ்லாமியர்களின் வலைப்பக்கங்களில், ஜமாஅத் களில் இதைக் கண்டித்து ஒரு ஒரு ஒரே ஒரு வார்த்தை ?? ம்ம்ம்ஹூம் .... கபி நஹீன் ...


karupanasamy
பிப் 01, 2025 09:29

தஞ்சாவூரிலிருந்து காரைக்கால் மற்றும் பரங்கிப்பேட்டை வரையிலானப்பகுதியை தமிழகத்திலிருந்து பிரித்து மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கவேண்டும். முசுலீம் அல்லாத வாக்காளர்களே ஆப்கானிஸ்தானைப்போல் மீண்டும் சரிசெய்ய இயலாத நிலைமைக்கு செல்லுவதற்குமுன் மதசார்பற்ற என்கிற இசுலாமிய பயங்கரவாத கொள்கைகளை விட்டொழித்து பாஜகவிற்கு வாக்களியுங்கள்.


sridhar
பிப் 01, 2025 12:04

தஞ்சாவூரில் இருந்து மாயவரம் வரை பல முக்கிய சாலைகள் அரேபியா போல் காட்சி அளிக்கிறது , வளர்ச்சியில் அல்ல , உடையில் . இன்னமும் ஹிந்து உறக்கத்தில் இருக்கிறான்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை