வாசகர்கள் கருத்துகள் ( 27 )
சரி, 2 ரூபாயை சேர்த்துதான் கொடுப்பேன் என்று போராடுங்க
பெட்ரோல் விலை உயர்த்தும் போது அதில் மத்திய பாஜக அரசுக்கு சம்பந்தமே இல்லை, எண்ணெய் நிறுவனங்கள் தான் விலையை ஏற்றுகின்றனர் என்று சப்பைகட்டு கட்டிய சங்கிகள் இப்போது மட்டும் பெட்ரோல் விலை இறக்கியது மோடியின் சாதனை என்று மார் தட்டிக் கொள்வது ஏனோ?
இப்போதும் பெட்ரோல் அடிப்படை விலை குறைய வில்லை மத்திய அரசு பெட்ரோல் மீதான அதன் வரி விகிதத்தை குறைத்துள்ளது இதனால் இரண்டு ரூபாய் விற்பனை விலை குறைந்துள்ளது டிப்படை விலை அப்படியே தான் உள்ளது
பீட்டர் அல்போன்ஸ் அவர்களே.. உங்கள் காங்கிரஸ் செய்யாமல் விட்டு வைத்த எந்த ஒரு தகிடுதத்தமும் பாஜகவால் செய்யப்படவில்லை ...... எல்லாம் நீங்கள் செய்ததுதான் .....
பீட்டர் அல்போன்ஸ் கடைசியில நீயும் இப்படித்தானா எந்த கட்சியும் தேர்தலின் போது இப்படித்தான் நடந்து கொள்ளும் என்பது நாடறிந்த ஒன்று. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். மோடி ரூபாய் இரண்டு தான் குறைத்தார். காங்கிரஸ் அரசாக இருந்திருந்தால் இருபது குறைத்திருக்கும் .
வாயில நல்ல வந்திட போகுது
VAAILA NALLA VANDIGA
ஆமா தேர்தலுக்காகத்தான், அதேபோல மாநில அரசும் தேர்தலுக்காக பால் விலை, டாஸ்மாக் விலையை குறைக்கலாமே
உங்க முதலாளி ஆட்சிக்கு வந்தவுடன் மதுவிலக்கு கோப்புதான் முதல் கையெழுத்துன்னு ரீல் விட்டாரே. குடை கேட்க உனக்கு தில் இருக்கா. சும்மா எதாவது உளறக்கூடாது.
உன்களை நீங்கள் மாற்றி கொள்ளாவிட்டால் முற்றிலுமே துடைத்து ஏரிய படுவீர்கள்
உங்கள் கட்சியய் செய்யாதா தேர்தல் காலா தில்லுமுல்லுகள்? மக்கள் அவ்வளவு சீக்கிரம் மறந்து விட மாட்ட்டார்கள் அது மட்டுமல்ல நீங்கள் மக்கள் எதற்ககா உண்களை வெளியேற்றி உள்ளார்கள் எண்பதியய் மரக்கா கூடாது மக்களை முட்டாள்களாகவும் நினைக்க கூடாது