வாசகர்கள் கருத்துகள் ( 7 )
already it is no more in India except in Kerala. there also it will disappear shortly.
கம்யூனிஸ்ட் அவர்களின் சித்தாந்தம் என்ன என்றல் ஏழையை பணக்காரன் ஆக்குவது என்பது கிடையாது. கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்து கம்பெனி வைத்து நடத்தினால் அவனை எதாவது குறை கூறி அல்லது சங்கம் ஆரம்பித்து அந்த பணக்காரனையும் ஏழையாக்கி இவர்கள் மாதிரி உண்டியல் குலுக்கி ஆக்கி viduvarkal.
Foxconn கம்பெனியை ஒரு வழி பண்ணியது போதாதா ஊரைக் கெடுத்து வயிறு வளர்ப்பது இதெல்லாம் ஒரு பிழைப்பு
கம்மிகளின் சித்தாந்தம் ஒன்றே ஒன்றுதான் . .... தாங்கள் மட்டுமே சரி, மற்றவர்கள் அனைவரும் தவறானவர்கள் ... பதவிக்கு நேரடியாக ஆசைப்பட மாட்டோம் , .... ஆனால் பின்னணியில் இருந்து இயக்க ஆசைப்படுவோம் ... நாட்டை பற்றி கவலைப் படமாட்டோம் ... வெளிநாட்டு கைக்கூலிகளாகத்தான் இருப்போம் . ... கார்ப்பரேட்டை திட்டுவோம் , அனால் அவர்களுக்குத்தான் எங்களுடைய இடத்தை வாடகைக்கு கொடுப்போம் . ... பாஜகவின் மதவாதத்தை எதிர்ப்போம் . ... ஆனால் நாங்கள் சிறுபான்மையினர் ஆதரவு என்ற போர்வையில் , மற்ற மதங்களுக்கு ஆதரவு கொடுப்போம் . ... மதவாதத்தை வேறு வழியில் ஆதரிப்போம் . ..... only reason for the demise of communism th world over is this inconsistent stance ... end of communism in India is not too far off and i am looking forward to that golden day
கிறிஸ்த்துவர்களுக்கும், இஸ்லாமிய ஊர்களுக்கும் ஜால்ரா போட்டால் மட்டும் அத மதச்சார்பின்மையா? என்னடா ஒங்க ஓட்டு வங்கி ஞாயம்.
கரடியே காரி துப்பிவிட்டதா?? இன்னொரு போஸ்க்கோன் நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்
கைநீட்டி காசு வாங்குணர அடங்கி தான் போகனும்