உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் மனு தள்ளுபடி

ஜெகன்மூர்த்தி முன்ஜாமின் மனு தள்ளுபடி

சென்னை: சிறுவன் கடத்தல் வழக்கில் புரட்சி பாரதம் கட்சி எம்.எல்.ஏ., ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.காதல் விவகாரத்தில் சிறுவனை கடத்தியதாக, ஜெகன்மூர்த்தி, ஏடிஜிபி ஜெயராம் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு சென்னை ஐகோர்ட்டில், ஜெகன்மூர்த்தி மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கில் தொடர்புடைய ஆதாரங்களை போலீசார் தாக்கல் செய்தனர். இதனையடுத்து ஜெகன்மூர்த்தியின் முன்ஜாமின் மனுவை கோர்ட் தள்ளுபடி செய்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை