உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல் டெஸ்ட்: டாஸ் வென்றது இந்தியா

முதல் டெஸ்ட்: டாஸ் வென்றது இந்தியா

லார்ட்ஸ்: இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி, முதலில் பீல்டிங் செய்வது என்று முடிவு செய்துள்ளது. இப்போட்டி டெஸ்ட் அரங்கில் 2 ஆயிரமாவது போட்டி என்பதும், இந்தியா இங்கிலாந்து இடையே 100வது போட்டி என்பதும் குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை