வாசகர்கள் கருத்துகள் ( 1 )
இந்து துரைமுருகனுக்கு அன்று பஹல்காமில் உயிரிழந்தவர்கள் பற்றி கவலை இல்லை. என்றைக்கு, எப்படி, எதில் கொள்ளையடிக்கலாம் என்பதிலேயே முழு எண்ணம்.
சென்னை: எம் சாண்ட், பி சாண்ட், ஜல்லி விலையை குறைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.கடந்த வாரம் ஒரு டன் ரூ. 1000 விலையை உயர்த்தி கிரஷர் உரிமையாளர்கள் அறிவித்து இருந்தனர். இந் நிலையில் கிரஷர் உரிமையாளர்களை அழைத்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சுவார்த்தை நடத்தினார்.பேச்சுவார்த்தையின் முடிவில் எம் சாண்ட், பி சாண்ட், ஜல்லி விலைகளை உயர்த்தப்பட்டதில் இருந்து ரூ.1000 குறைத்து விற்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 ஆக நிர்ணயம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது,
இந்து துரைமுருகனுக்கு அன்று பஹல்காமில் உயிரிழந்தவர்கள் பற்றி கவலை இல்லை. என்றைக்கு, எப்படி, எதில் கொள்ளையடிக்கலாம் என்பதிலேயே முழு எண்ணம்.