வாசகர்கள் கருத்துகள் ( 8 )
தஞ்சாவூரில் இருந்து புதுக்கோட்டைக்கும் தொடர்ந்து திருமயத்தில் இருந்து மதுரைக்கும் புதிய ரயில்பாதை அமைக்கவேண்டும் என்பது தஞ்சாவூர், புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவு. 2124 ஆம் ஆண்டுக்குள் நிறைவேற்ற வாய்ப்பு இருக்கா. ஏனென்றால் 40 கிமீ தூரம் கொண்ட தஞ்சாவூர் அரியலூர் ரயில்பாதை அமைப்போம் என்று இப்போதைய அரசு மட்டுமல்ல பிரிட்டிஸ்காரனே 85 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இருக்கான். இப்போதான் அதுவும் காரைக்கால் துறைமுகம் அதானி வசம் ஆனதும் அத்திட்டம் நிறைவேற வாய்ப்பு இருப்பதாக தோன்றுகிறது.
ஏதோ எல்லாம் தயார் போலவும் மத்திய அரசு ஒன்றிய அல்ல அனுமதி மட்டுமே தாமதம் போல ஒரு புரட்டு அறிக்கை .
மதுரைக்கு மெட்ரோ வேண்டாம் னு ஒரு கும்பல் அரசியல் பண்ணும். அனுமதி குடுத்தது நீ, நான் னு இன்னொரு கும்பல் அரசியல் பண்ணும். ஊடகங்களுக்கு மஜா தான்.
தற்போது உள்ள நிலையில் மதுரைக்கு மெட்ரோ அவசியம் இல்லை. நகர் முழுவதும் இருக்கும் ரோடு ஆக்கிரமிப்புகளை, குறிப்பாக குரு தியேட்டர் - பழங்காநத்தம் பைபாஸ் ரோடுகளில் இருக்கும் ஆக்கிரப்புகளை அகற்றி ரோடுகளில் அகலத்தை அதிகப்படுத்த வேண்டும். நகரின் முக்கியமான பிரச்சினை வாகன பார்க்கிங். அதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். தற்போது போடப்பட்டுவரும் பாலங்களின் கட்டுமானங்களை விரைவில் முடிக்கவேண்டும். மதுரை விமானநிலையத்தின் ஓடுபாதையை விரிவுபடுத்தவேண்டும். மதுரை சுற்றி போடப்படும் வாடிப்பட்டி சிட்டம்பட்டி அவுட்டர் ரிங் ரோடை சீக்கிரம் முடிக்கவேண்டும். விரகனூர் ரிங் ரோட்டிலிருந்து சமயநல்லூர் பைபாஸ் வரை வைகை ஆற்றின் இருபுறமும் வாகனங்கள் தங்குதடையின்றி செல்ல வேண்டும். இவை எல்லாம் முடிந்தபிறகு மெட்ரோ பற்றி யோசிக்கலாம்.
உண்மை . மேலும் முக்கியமான இடமான மீனாட்சி அம்மன் கோயில் அருகே சுரங்க ரயில் என்பது சரி இல்லை . சுரங்க பாதை தோண்டுதலின்போது ஏராளமான அருகாமை கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டது சென்னையில். எனவே மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதன் சுற்றுபுற கோயில்களில் இருந்து குறைந்தது 10 கிலோமீட்டருக்கு எந்த மெட்ரோவுக்கும் அனுமதிக்க கூடாது . மேலும் பழைய மதுரைக்கு அதாவது மீனாட்சி அம்மன் கோயில் மற்றும் அதை சுற்றி குறைந்தது பத்து வட்ட கிலோமீட்டர் சுற்றளவுக்கு எந்த மெட்ரோவும் எப்போதுமே தேவையில்லை .
Siddique Sir , do not spread false news . Where you will get money for Madurai and other cities metro projects. Are you going to get from your papas house ?? Do not misguide us . You have just prepared the report . Even DPR is not ready . Financiers have to be found . Madurai metro alone needs not less than 8,000 crores . Our Dravidian Government is nearly bankrupt . Hence stop your feel good propaganda .
மெட்ரோ வேலையால் சென்னையில் மக்கள் படும்பாடு பெரும்பாடு. மதுரையில் ஏதோ சில பல காரணங்களினால் பல இடங்கள் பாதிப்பிலிருக்கின்றன. மெட்ரோ வேலை ஆரம்பித்தாள் மதுரை மக்கள் கதி அதோகதிதான். யாம்பெற்ற இன்பம் வையகம் பெறுக.
மெட்ரோ தொப்பூர் எய்ம்ஸ் வழியா போகுதா? நட்டாவையும், முருகரையும் கேட்டு சொல்லுங்க.