மதுராந்தகம் இறுதி ஓட்டு விபரம்
பதிவான ஓட்டுகள்; ஆண்; 1,04,926 பெண்; 1,08,797 இதர – 65 மொத்தம் 1,84,428 வேட்பாளர்கள் வாங்கிய ஓட்டுக்கள்: கட்சிகள் வேட்பாளர்கள் ஓட்டு த.வெ.க., – மரகதம் குமரவேல் 74,048 தி.மு.க., – பரந்தாமன் 54,008 அ.தி.மு.க., – கணிதா சம்பத் 47,450 நாம் தமிழர் கட்சி – ஜானகிராமன் 2,709 கம்யூனிஸ்ட் – சுகந்தி 1,986