உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது!

சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி சிறுமிக்கு வன்கொடுமை; மலையாள நடிகை கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சினிமாவில் நடிக்க வைப்பதாகக் கூறி 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரபல மலையாள நடிகை மினு முனீர் கைது செய்யப்பட்டுள்ளார். சீரியலில் நடிக்க வைப்பதாகக் கூறி 10 ஆண்டுகளுக்கு முன்பு 14 வயது சிறுமியை பிரபல மலையாள நடிகை மினு முனீர் சென்னை அழைத்து வந்துள்ளார். அங்கு சிறுமியிடம் 4 பேர் அத்துமீறியதாக சொல்லப்படுகிறது. இதில், பாதிக்கப்பட்ட சிறுமி, தற்போது போலீஸில் புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் கேரளாவில் இருந்த நடிகை மினு முனீரை சென்னை போலீசார் கைது செய்துள்ளனர். திருமங்கலம் போலீசார், சென்னை அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே, பிரபல மலையாள நடிகர்கள் ஜெயசூர்யா, முகேஷ், மணியன்பிள்ளை ராஜு மற்றும் இடைவேளை பாபு ஆகியோர் மீது மினு முனீர் பாலியல் புகார் கொடுத்து பரபரப்பை கிளப்பியிருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Keshavan.J
ஆக 14, 2025 18:12

இவள் நிஜ பெயர் மினு குரியன் எதற்காக மினு முனீர் என்கிற பெயர்


தர்மராஜ் தங்கரத்தினம்
ஆக 14, 2025 17:42

திரைத்துறையில் இருக்கும் பச்சையம்மாவால வேற என்ன பண்ணமுடியும் >>>> அல்லாஹ் நிச்சயம் மன்னிப்பார் ....


Padmasridharan
ஆக 14, 2025 15:43

அப்போது 14 என்றால் இப்போது 24 வயது. இந்த நடிகை புகாரளித்த ஆண் நடிகர்கலெல்லாம் கூட்டு சேர்ந்து இப்போது இவர் மீது பழி வாங்கும் படலம் நடத்துகிறார்களா சாமி. ஆமாம் அந்த ஹேமா கமிட்டி என்னவாயிற்று . .


subramanian
ஆக 14, 2025 15:17

கூட்டி கொடுத்த மகா பாவி... குடிக்க தண்ணீர் கிடைக்காமல் சாவாள் ...


சமீபத்திய செய்தி