உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆற்றில் மூழ்கிமாணவர் பலி

ஆற்றில் மூழ்கிமாணவர் பலி

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தைச் சேர்ந்தவர் சங்கர் மகன் ஆதவன், 17. இவர், திருவிடைமருதுார் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ 2 படித்தார். நேற்று மாலை, 3:00 மணியவில், தன் நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள வீரசோழன் ஆற்றில் குளித்தார். திடீரென ஆதவன் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். பாலையூர் போலீசார், விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை