வாசகர்கள் கருத்துகள் ( 5 )
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீது காலனி வீசியவனை இன்னும் கைது செய்யவில்லையே ஏன் ஓஹோ சங்கி அரசின் ஆதரவாளன் என்பதாலா ,நாட்டின் தலைமை நீதிபதி மீது காலனி வீசியதை சங்கிகளின் அரசின் பிரதமரோ மற்ற எந்த அமைச்சனோ ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை த்தூ மானகெட்டவனுங்களா.
அவர் கேட்ட கேள்விகளை தான் உச்ச நீதிமன்றம் கேட்டது
Judge who gave judgement in the case filed by DMK supporter was criticised of his action in supreme court, so FIR filed by police in this case should be quashed and set vardarajan free.
இங்கே எது சர்வாதிகாரம் என்பது உணர முடிகிறது . சட்டம் பல மாற்றப்பட வேண்டிய காலமிது
இன்று பல நீதிபதிகளின் செயல்கள், தீர்ப்புக்கள் மிகவும் விமர்சிக்கப்படுகின்றன. மக்கள் அந்த அளவுக்கு ஒரு சில தவறான தீர்ப்புக்களால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர், பாதிக்கப்படுகின்றனர். அந்த வெறுப்பில் நீதிமான்களையே விமர்சிக்க துணிகின்றனர். ஆக தவறு யாருடையது?