உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 18 இடங்களில் தமிழகத்தில் வானிலை ஆய்வு நிலையங்கள்

18 இடங்களில் தமிழகத்தில் வானிலை ஆய்வு நிலையங்கள்

சென்னை:வானிலை ஆய்வு மைய தகவலை மேலும் துல்லியமாக கணிக்கும் வகையில் தமிழகத்தில் 18 இடங்களில் வானிலை ஆய்வு நிலையங்களை அமைக்க இந்திய வானிலை ஆய்வு மையம் உத்தரவிட்டுள்ளது. அதற்கான இடங்களை அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்