வாசகர்கள் கருத்துகள் ( 13 )
உச்சா அமைச்சருக்கு மட்டும் தான் காவேரி மருத்துவமனை
ஒருவேளை ,வருஷத்துக்கு இத்தனை முறை இத்தனை அமைச்சர்களை அனுப்புகிறோம் என்று காண்டிராக்ட் போட்டு இருப்பார்களா
அதிர்ஷ்டம் இல்லாத தொகுதி வாக்காளர்கள்.
ஈ டி இவரை நெருங்கும் என்று தகவல் கிடைத்ததோ?
WHY NOT THESE POLITICIANS GET THEM SELVES ADMITTED IN GOVERENMENT HOSPITALS FOR TREATMENT. MORE RICH GO TO FOREIGN COUNTRIES . THESE POLITICIANS HAVE NO BELIEF IN TREATMENT IN GOVERENMENT HOSITALS.
ஆமாம். கொஜம் பண கஷ்டம். சீக்கரம் நல்லது நடக்கட்டும்
அருப்புக்கோட்டை மக்கள் ஆவலுடன் எதிர் பார்க்கிறார்கள்...
ஆமாம்
அம்மா காலில் விழுந்தபோது சுளுக்கியது சரியாக வில்லையா
இப்படி அடிக்கடி அட்மிட் ஆகிறார்களே
ஆமாம் சில நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அட்மிட் ஆன அந்த வேலூர் அமைச்சர் இப்ப எங்கே இருக்கிறார்?
மேலும் செய்திகள்
உடல்நலம் தேறிய சோனியா 'டிஸ்சார்ஜ்'
22-Feb-2025