வாசகர்கள் கருத்துகள் ( 5 )
எப்போவும் போல தி மு க வோட பார்முலாவை கையில் எடுங்கள் அந்த தொழிற்சங்க தலைவருக்கு படியுரமாதிரி எதாவது குடுங்க இல்லாட்டி மிரட்டி பாருங்க ...அப்படித்தானா விக்ரம ராஜாவை பண்ணுனீங்க ...அவ்ளோ தான் மேட்டர் கிளோஸ்
பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் தனியார் பேருந்துக்கு மவுசு ஜாஸ்தி ஆயிடுமே! ???????????? அப்போ அங்கேயும் ஏதாவது ஆட்டைய போடலாமா ????
அப்பன் வீட்டு காசை வச்சு சரிக்கட்டி விடுவார்கள்.
அனைத்து அரசு ஊழியர்களும் தனியார் ஊழியர்கள் செய்யும் வேலை , பெறும் சலுகைகளை ஒப்பிட்டு பார்த்து செயல்பட வேண்டும்
போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அமைச்சரின் பொய் வாக்குறுதிகளை நம்பி ஏமாறாதீர்கள். அமைச்சர் எந்த வாக்குறுதி அளித்தாலும், அதை ஒரு பாண்ட் பேப்பரில் எழுதி கையொப்பமிட்டு கொடுக்குமாறு நிர்பந்தியுங்கள். அது நடைமுறை இல்லை என்று பலர் கருத்து தெரிவிக்கலாம். புதிய நடைமுறைக்கு மாறுவோம்.
மேலும் செய்திகள்
முதல்வருக்கு ஏன் இவ்வளவு பதற்றம்: அண்ணாமலை கேள்வி
2 hour(s) ago | 21
பாஜ பி டீம் என என்னை பற்றி அவதூறு: சீமான் புகார்
5 hour(s) ago | 12
கரூர் கூட்ட நெரிசல் சம்பவம்; சிபிஐ விசாரணை கோரிய மனுக்கள் தள்ளுபடி
5 hour(s) ago | 22
தங்கம் விலை சவரனுக்கு ரூ.480 உயர்வு
8 hour(s) ago | 2