உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள்

13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள்

சென்னை:மாவட்ட வளர்ச்சி பணிகளை கண்காணிக்க, 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்களை நியமித்து, முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.மாவட்ட வளர்ச்சி பணிகளை துரிதப்படுத்தவும், பொது மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை கண்காணிக்கவும், இயற்கை சீற்றம், நோய்த்தொற்று உள்ளிட்ட அவசரகால பணிகளை மேற்கொள்ளவும், அமைச்சர்களை மாவட்ட பொறுப்பாளர்களாக, முதல்வர் ஸ்டாலின் நியமித்து வருகிறார். அதன்படி, சமீபத்திய அமைச்சரவை மாற்றத்திற்குப் பின், சில மாவட்டங்களில் அமைச்சர்கள் இல்லாத நிலை ஏற்பட்டு உள்ளது. அதை சரிசெய்யும் வகையில், 13 மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.அதன் விபரம்:


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை