உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்முறை வகுப்பு நடக்கும் இடங்கள்

செய்முறை வகுப்பு நடக்கும் இடங்கள்

மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக்கல்வியில் 10சி மற்றும் 11சி பேட்சுக்கான இயற்பியல், வேதியியல் பட்டமேற்படிப்பு செய்முறை மற்றும் தொடர் வகுப்புநடக்க உள்ளன. இன்று முதல் நாகமலை புதுக்கோட்டை வெள்ளைச்சாமி நாடார் கல்லூரி, யாதவர் கல்லூரி, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள முகமதுசதக் கல்லூரியில் இவ்வகுப்புகள் நடக்கும். இதில் மாணவர்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இத்தகவலை இயக்குனர் தனிக்கொடி தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை