உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / எக்ஸ்குளூசிவ்: மோடியும், ஜெயலலிதாவும் ஒத்த கருத்து உடையவர்கள்: பன்னீர்செல்வம் சிறப்பு பேட்டி

எக்ஸ்குளூசிவ்: மோடியும், ஜெயலலிதாவும் ஒத்த கருத்து உடையவர்கள்: பன்னீர்செல்வம் சிறப்பு பேட்டி

தமிழகத்தில் மூன்று முறை முதல்வராகவும், அ.தி.மு.க.,வில் 12 ஆண்டுகள் தொடர்ந்து, கட்சியின் பொருளாளராகவும் பதவி வகித்தவர் பன்னீர்செல்வம். இவர் முதல்வராக இருந்த போது தான் பிரதமர் மோடியுடன் பேசி, தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியின் மீதான தடையை நீக்கி மீட்டெடுத்து, 'ஜல்லிக்கட்டு நாயகன்' என்ற பெயர் பெற்றார். அமைதியின் உருவமான பன்னீர்செல்வம், தற்போது ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில், பா.ஜ., கூட்டணியில்சுயேச்சை வேட்பாளராக பலாப்பழம் சின்னத்தில் போட்டியிடுகிறார். நம் நாளிதழுக்கு அவர் அளித்த மனம் திறந்த பேட்டி:https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=r3lfu3lx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்தப் பேட்டியை முழுமையாக வாசிக்க கிளிக் செய்யவும்...https://election.dinamalar.com/detail.php?id=13901


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Vijay D Ratnam
ஏப் 10, 2024 12:36

சொம்மா வாய் இருக்கேன்னு ஏதாவது பினாத்தக்கூடாது ஜெயலலிதாவும் மோடியும் ஒத்த கருத்து உடையவர்களா? நான் வாழ்க்கையில் செய்த மிகப்பெரிய தவறு பாஜகவுடன் கூட்டணி வைத்ததுதான் இனி எதிர்காலத்தில் எந்தக்காலத்திலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைக்காது என்று தமிழக மக்களுக்கு உறுதியளிக்கிறேன் என்றார் ஜெயலலிதா


Ramesh Sargam
ஏப் 10, 2024 11:25

OPS & EPS நீங்கள் இருவரும் ஒத்த கருத்தோடு இருந்திருந்தால், அதிமுக இந்த அளவுக்கு பிளவு பட்டிருக்காது பாஜகவுடன் கூட்டணி அமைத்து, திமுகவை ஓட ஓட விரட்டி இருக்கலாம்


ravi
ஏப் 10, 2024 10:59

மோதிஜி மிகவும் மரியாதையில் உயர்ந்த மனிதர். தயவு செய்து அவரை யாருடனும் ஒப்பிடக் கூடாது. ஒப்பிட முடியாது


ஆரூர் ரங்
ஏப் 10, 2024 10:34

போனாா அபோகுதுனு ஒரு சீட் விட்டுக்கொடுத்தா மோடியையே வாரி விடுறீங்க நியாயமா?


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை