வாசகர்கள் கருத்துகள் ( 12 )
பொழுதுபோக்கு வெட்டி பேச்சு. கால்நடைகள் மாநாட்டுக்கு பின் பாப்போம் . கொல்லான் புலாலை மருதானை எல்லா உயிரும் தொழும் . ஓம் திருவள்ளுவாயா நமஹ
welcome .......good
இந்தாளு சொல்றது தும்பிகளுக்கே புரியாது. மக்களுக்கு எங்கே புரியப் போகிறது. அது சரி. அவ்வளவு விவரமா இருக்கறவனாக இருந்தால் இவருகிட்ட எதுக்கு தும்பியாக இருக்கப் போகிறான்.
Seeman is simply a waste of time. We only expect serious jokes from him—nothing more. He should try harder
பாஜாகா அண்ணாமலை சார் விசயத்தில் நீங்கள் சொன்னது தான் நடந்து உள்ளது என்று மக்கள் பேசுகின்றனர்
என் கூமூட்டையணி தான் பெருசு இப்படி சீமான் சொன்னதாக படித்தால் அதன் உண்மை அர்த்தம் விளங்கும்
நாட்டை பிரிக்க நினைக்கும் பிரிவினை வாதி. மிகவும் ஆபத்தானவர். உளவு அமைப்புகள் எப்போதும் இவர் மீது எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கேட்டால் நான் மக்களுடன் மட்டுமே கூட்டணி வைத்துள்ளேன் என்பார். அதுதானே பெருசு. :
திருவிளையாடல் தருமி மாதிரி கேள்வி கேட்கத்தான் தெரியும் சீமானுக்கு பதில் தெரியாது. எதிர் கட்சியாக இருக்கும்போது கேள்வி கேட்கலாம் ஆளும் கட்சியாக ஆகிவிட்டால் அதற்கு கேள்வி கேட்டவரே பதில் சொல்ல முடியாது.
எங்களுடைய கூட்டணியில் ஆடுகள், மாடுகள் , கோழிகள் மீன்கள் ஆகியவை சேரும். அதனால்தான் அவைகளுக்காக மாநாடுகள் நடத்தினேன். ஆகவே எங்களுடைய கூட்டணிதான் மிகப் பெரியதாக இருக்கும் புகா புக ஹா