மேலும் செய்திகள்
உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு தலைவர்கள் வரவேற்பு
09-Apr-2025
நாகலாந்து இயற்கை எழில் நிறைந்த மாநிலம். ஒரு காலத்தில் ஆயுதம் ஏந்திய போராளிகள் போராடினார்கள். மோடி பிரதமராக வந்த பின், அந்த போராளிகளுக்கும் அரசுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆயுதம் ஏந்த மாட்டோம் என்று சொல்லி, ஆயுங்களை ஒப்படைத்தனர். அதை, தொடர்ந்து கடைபிடிக்கின்றனர். பிற மாநிலத்தில் உள்ள பிரச்னைகள் போல நாகலாந்திலும் சில பிரச்னை உள்ளன. அவை விரைவில் தீர்க்கப்படும். தமிழக கவர்னருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் கூறிய கருத்து தொடர்பாக எதுவும் சொல்ல முடியாது. காது வேலை செய்யவில்லை; மெஷின் மாட்ட வேண்டும்.இல.கணேசன், கவர்னர், நாகாலாந்து
09-Apr-2025