நாகாலாந்து கவர்னர் இல.கணேசன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை: நாகாலாந்து கவர்னர் இல. கணேசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.நாகாலாந்து கவர்னர் இல. கணேசன்,80. அவரது வீட்டில் இன்று (ஆகஸ்ட் 8) காலை கீழே விழுந்ததில் தலையில் காயம் ஏற்பட்டது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=aah09l5r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0தற்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு அவரது உடல்நிலை நலமாக இருக்கிறது என மருத்துமனை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை தரப்பில் இருந்து விரைவில் அறிவிப்பு வெளியாகலாம்.