வாசகர்கள் கருத்துகள் ( 1 )
வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 20, 2025 07:12
நாகேந்திரன் விரத மாலை அணித்துவிட்டாரா? இதோ மதவாதம் புகுந்து விட்டது.. தமிழ்நாட்டில் பரவிவிட்டது ..அமைதி பூங்காவன தமிழ்நாட்டில் ..சங்கிகள் விரதமாலை அணிவதா? ..இது பெரியார் மண் ...இப்படியே போனால் இந்துக்கள் தினம்தோறும் கோவிலுக்கு போக ஆரம்பித்தாலும் ஆரம்பிப்பார்கள் ...முதல்வர் இரும்பு கரம் கொண்டு இதை அடக்கவேண்டும் ..