மேலும் செய்திகள்
பாஜ கூட்டணிக்கான காரணம்: முதல்வருக்கு இபிஎஸ் பதில்
2 hour(s) ago
ஆராய்ச்சி ஊக்கத்தொகை பெற 31க்குள் விண்ணப்பிக்கலாம்
3 hour(s) ago
மதுரை : பயணிகள் நெரிசலை தவிர்க்க நாகர்கோவில் சென்னை இடையே சிறப்பு ரயில் செப்., 8ல் இயக்கப்படுகிறது. நாகர்கோவிலில் அன்று மாலை 7.40 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 9.05 மணிக்கு சென்னை எழும்பூர் செல்லும். நெல்லை, வாஞ்சிமணியாச்சி, கோவில்பட்டி, சாத்தூர், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விருத்தாச்சலம், விழுப்புரம், செங்கற்பட்டு, தாம்பரம், மாம்பலத்தில் நிற்கும். இதற்கான முன்பதிவு இன்று துவங்குகிறது. இத்தகவலை ரயில்வே செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.
2 hour(s) ago
3 hour(s) ago