மேலும் செய்திகள்
ராமதாசுக்கு தி.மு.க., தந்த ரூ.110 கோடி
2 minutes ago
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்.,கள் மாற்றம்
23 minutes ago
அதிக வட்டி மோசடி: மூவர் கைது
24 minutes ago
இ - சேவை மையங்கள் 2 நாட்கள் மூடல்
25 minutes ago
'காமாலை கண் கொண்டவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சள்' என்பதைப் போல், பா.ஜ.,வில் நயினார் நாகேந்திரன் இன்னும் 'டேக் - ஆப்' ஆகாமல் இருக்கிறார். தமிழகத்தில் ஜாதி, மத பேதமின்றி ஒற்றுமையாக பயணிக்கிறோம். அதனால், நயினார் நாகேந்திரன் போன்றவர்களின் பிரிவினைவாதம் எடுபடாது. பா.ஜ.,விற்கு முழுதுமாக அடிமை சாசனத்தை எழுதி கொடுத்துவிட்டார், அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி. - சேகர்பாபு, தமிழக அமைச்சர், தி.மு.க.,
2 minutes ago
23 minutes ago
24 minutes ago
25 minutes ago