உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / செய்திகள் சில வரிகளில்

செய்திகள் சில வரிகளில்

தமிழகத்தில் உள்ள இ - சேவை மையங்களில், அரசு பஸ் டிக்கெட் முன்பதிவு வசதி, இரண்டு நாளில் துவங்க உள்ளது. முதற்கட்டமாக, 550க்கும் மேற்பட்ட இ - சேவை மையங்களில், இந்த வசதி துவக்கி வைக்கப்படும்முன்பதிவு மட்டும் இன்றி, டிக்கெட்டு களை ரத்து செய்யவும் முடியும் என, போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை