மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கியில் உதவியாளர்கள் நியமிக்க முடிவு
29-Jul-2025
கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில், 2,000 உதவியாளர், இளநிலை உதவியாளர் பதவிக்கு, ஆட்கள் தேர்வு அறிவிப்பை, கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட மற்றும் மாநில ஆள்சேர்ப்பு நிலையங்கள், வெளியிட்டன. எழுத்து தேர்வு வாயிலாக, ஆட்கள் தேர்வு செய்யப்படுவர். விண்ணப்பிக்க இம்மாதம், 29ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
29-Jul-2025