மேலும் செய்திகள்
மாணவர்களுக்கு நிதி ஒதுக்கீடு
20-Sep-2025
'கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர்' விருது பெற, 2024 மற்றும் 2025ம் ஆண்டுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய வாழ்நாள் சாதனையா ளர்கள் விண்ணப்பிக்கலாம். விருதாளருக்கு, 10 லட்சம் ரூபாய் பரிசு தொகையுடன் சான்றிதழும் வழங்கப்படும். விண்ணப்பங்களை, www.dipr.tn.gov.inஎன்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நவ., 14 விண்ணப்பிக்க கடைசி நாள்.
20-Sep-2025