உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னை, சீர்காழியில் களம் இறங்கிய என்.ஐ.ஏ.! 20 இடங்களில் திடீர் சோதனை

சென்னை, சீர்காழியில் களம் இறங்கிய என்.ஐ.ஏ.! 20 இடங்களில் திடீர் சோதனை

சென்னை: சென்னை மற்றும் சீர்காழியில் 20 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா திருமுல்லைவாசல் கிராமத்தில் 15 இடங்களில் தேசிய புலனாய்வு முகமையான (என்.ஐ.ஏ,) சோதனை நடைபெறுகிறது. அதிகாலை 3 மணிக்கு காரில் வந்த என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=984vlxve&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பல குழுக்களாக அவர்கள் பிரிந்து திருமுல்லைவாசல் மெயின் ரோடு, நடுத்தெரு, எம்ஜிஆர் நகர், எல்லைக்கட்டி இருப்பு தெரு பகுதிகளில் வசிக்கும் அமிர், நபின், பாசித், பைசல், இம்ரான், பைசர் அலி உள்ளிட்ட 15 வீடுகளில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். பழைய வழக்கு விசாரணையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடந்து வருவதாக கூறப்படுகிறது.சீர்காழி அருகே திருமுல்லைவாசல் பகுதியில் சில வீடுகளில் என்ஐஏ சோதனை முடிந்த நிலையில் லேப்டாப், செல்போன், பென்டிரைவ் உள்ளிட்ட ஆவணங்களை பறிமுதல் செய்து அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இதேபோல சென்னையில் 5 இடங்களில் என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனையில் இறங்கி இருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

ram
ஜன 28, 2025 11:44

சென்னை நங்கநல்லூர், மடிப்பாக்கம், மீனம்பாக்கம் சுற்றி உள்ள கடைகளில், லேத், ஹோட்டல் மற்றும் இதர இடங்களில் இடங்களில் பங்களாதேஷ் ஆட்களை வேலைக்கு வைத்து உள்ளார்கள்.


Saai Sundharamurthy AVK
ஜன 28, 2025 11:24

சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம் மற்றும் அந்த நகரங்களை சுற்றயுள்ள ஊர்கள் எல்லாம் இஸ்லாமிய தீவிரவாதிகளின் புகலிடமாக மாறி வருகிறது.....!


Srprd
ஜன 28, 2025 12:27

எப்பொழுதோ மாறி விட்டன. All Hindu dominated areas have become something completely different.


S.V.Srinivasan
ஜன 28, 2025 10:59

மத்திய அரசின் மெத்தன போக்கு புரியவில்லை. இந்திரா காந்தியை போல் உடனடி நடவடிக்கை எடுத்து ஆட்சியை கலைக்க துப்பில்லாமல் இங்கு நடக்கும் அராஜகத்தை வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது.


பேசும் தமிழன்
ஜன 28, 2025 10:21

விடியல் ஆட்சி என்றாலே.... தேச விரோத சக்திகளுக்கு ஒரே கொண்டாட்டம் தான் போல் இருக்கிறது.... குண்டு வைக்கும் ஆட்கள் எந்தவித கட்டுப்பாடும்... கண்காணிப்பும் இல்லாமல் செயல்பட்டு கொண்டு இருக்கிறார்கள் என்பதை தான் நடக்கும் சோதனைகள் காட்டுகின்றன.


AMLA ASOKAN
ஜன 28, 2025 10:02

ஈரோடு தேர்தல் முடியும் வரை 50 ஆண்டு கால பழைய வழக்குகளை எல்லாம் தூசி தட்டி எடுத்து விசாரிப்பார்கள். பின் 2 ஆண்டு சிறைக்கு பின் விடுதலை செய்வார்கள். இளைஞர்களின் வாழ்க்கையை வீணாக்குகிறார்கள். அவர்களை முறுக்கேற்றி தீவிரவாதியாக மாற்றுகிறார்கள்.


C G MAGESH
ஜன 28, 2025 09:24

356 பயன்படுத்தினால் தான் பலன் கிடைக்கும்


V வைகுண்டேஸ்வரன்
ஜன 28, 2025 11:06

356 பயன்படுத்தினால் திமுகவின் வெற்றி 200 இடங்களில் உறுதிப்படுத்தப்பட்டுவிடும். இதற்கும் மேல் இன்னொரு நல்ல விஷயம், இருக்கிற நாலு MLA க்களையும் பாஜக இழந்து பூஜ்யத்துக்குப் போய் விடும். 356 ஐ பயன்படுத்த மாட்டேங்கறாங்களே


KumaR
ஜன 28, 2025 13:23

கூட்டணி இல்லாம தனியா நிக்க வக்கு இல்லாத முட்டி செத்தவன் எல்லாம் 200 தொகுதில ஜெயிக்க போறாங்களாம்... அண்ணா பல்கலை பிரச்னையை திசை திருப்ப திருப்பரங்குன்றம் மலையை வைத்து மத அரசியல் பண்ணும் கேடுகெட்ட விடியாத மாடல் ஆட்சி.. ஒரு வருஷம் சுரங்கத்தை பத்தி வாய துறக்கமா மக்கள் போராட்டம் பண்ணி வேண்டாம் சொன்னதுக்கு இங்க திருட்டு திராவிட அரசு தான் காரணம்னு வெக்கமே இல்லாம அவங்களுக்கு அவங்களே பாராட்டு விழா. இந்த தரித்திர ஆட்சி சீக்கிரம் முடிச்சி தொலையட்டும்


Kasimani Baskaran
ஜன 28, 2025 09:05

ஏற்கனவே உள்ளே இருப்பவர்களில் பலர் அண்ணா பிறந்தநாளன்று நன்னடத்தையை வெளியே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.


Duruvesan
ஜன 28, 2025 08:56

இதுவரை நூறு சோதனை, ஒன்னும் கிழிக்கலை


சின்ன சுடலை ஈர வெங்காயம்
ஜன 28, 2025 09:23

உள்ளே வைத்து கிழிக்கவும்.


KavikumarRam
ஜன 28, 2025 09:37

கிழிக்கும்போது உனக்கு வாயே திறக்க முடியாது. இதுவரைக்கும் என்ஐஏ தமிழக காவல்துறையின் கீழ் ஒளிந்திருக்கும் ஐம்பது இஸ்லாமிய அடிப்படை தீவிரவாதிகளை தமிழக காவல்துறைக்கே தெரியாமல் கைது செய்திருக்கிறார்கள். அவர்கள் கைது செய்யப்பட பிறகே தமிழக காவல் துறைக்கே தெரியும். சப்தநாடியும் அடங்கி தமிழக அரசும் தமிழக காவல்துறையும் ஆப்படிச்ச குரங்கு மாதிரி முழிச்சிக்கிட்டு இருக்கு. இந்த பெட்ரோல் பாம்னு சொன்ன குரூப்ல இருந்து எதனை நொன்னைகளை அள்ளிக்கிட்டு போச்சுன்னு தெரியுமா உனக்கு.


Mathiyazhagan Kaliyaperumal
ஜன 28, 2025 14:40

பலரை கைது செய்துள்ளனர்.


Sriniv
ஜன 28, 2025 08:55

The delta region is full of such people. No one knows what kind of activities are going on there. Its all happening with the connivance with local politicians.


Siva Balan
ஜன 28, 2025 08:46

தமிழ்நாட்டில் 30% மக்கள் தீவிரவாதிகளே. அவர்களின் பிடியில்தான் தமிழகமே செயல்படுகிறது. தீவிரவாதிகளுக்கு எதிராக ஒரு தீர்மானம் போட்டாலும் தமிழ்நாடு அவ்வளவுதான். அவர்களுக்கு அடிமையாக இருக்கும் வரையே தமிழன் உயிர்வாழ முடியும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை