உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்

10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றமில்லை: அமைச்சர் அன்பில் மகேஷ்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.இது குறித்து அன்பில் மகேஷ் கூறியதாவது: பொதுத்தேர்வு தேதி விவரங்கள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு தேதிகளை தவிர்த்து தேர்தல் தேதிகளை தேர்தல் கமிஷன் அறிவிக்கும். 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளில் மாற்றம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

duruvasar
ஜன 09, 2024 16:09

நம்ப அமைச்சருக்கு இதை பற்றிய அறிவுப்பெலாம் கொடுக்க கூட நேரம் இருபது மகிழ்ச்சிஊராக இருக்கிறது. முதலில் சேலம் மாநாட்டு வேலைய பாருங்க ஐயா நண்பர் கோவிந்துகொள்ளப்போகிறார்.


மேலும் செய்திகள்









புதிய வீடியோ