உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஒரு நாள் ஊதியம் பிடித்தம்

ஒரு நாள் ஊதியம் பிடித்தம்

கடந்த 18ம் தேதி, ஜாக்டோ - ஜியோ நடத்திய வேலை நிறுத்த போராட்டத்தில், பள்ளிக் கல்வித் துறையை சேர்ந்த, 49,722 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு, 'வேலை செய்யாவிட்டால் சம்பளம் இல்லை' என்ற, போராட்ட கால விதியை பின்பற்றி, ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை