உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு

சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறப்பு

சென்னை: சென்னையின் குடிநீர் தேவைக்காக, ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு கிருஷ்ணா நீர் திறந்து விடப்பட்டு உள்ளது. தற்போது வினாடிக்கு 1,600 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. இது படிப்படியாக 2 ஆயிரம் கன அடியாக உயர்த்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ