உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஓரா ஜுவல்லரி தீபாவளி சலுகை

ஓரா ஜுவல்லரி தீபாவளி சலுகை

சென்னை:ஓரா ஜுவல்லரி, தந்தேராஸ் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில், புதிய கலெக் ஷனில் ஆபரணங்களை அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு சலுகைகளையும் அறிவித்துள்ளது. அதன்படி, வைர நகைகளுக்கு, 25 சதவீதம்; வைர வளையல்களுக்கு, 20 சதவீதம்; தங்க நகைகள் செய்கூலியில், 25 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. மாதாந்திர தவணைக்கு வட்டி விலக்கு, பழைய தங்க நகைக்கு பூஜ்ய விலக்கு ஆகிய சலுகைகள் வழங்கப்படுகின்றன. இது குறித்து, ஓரா ஜுவல்லரியின் நிர்வாக இயக்குனர் திபு மேத்தா கூறுகையில், ''இந்திய நகைகளின் கலாசார முக்கியத்துவத்தை, நாங்கள் ஆழமாக மதிக்கிறோம். ''ஓராவின் புதிய கலெக் ஷன், பாரம்பரிய கைவினைத் திறனை, நவீன வடிவமைப்புடன் முழுதுமாக இணைக்கிறது. அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில், புதிய வடிவமைப்பில் நகைகளை அறிமுகப்படுத்தி உள்ளோம்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி