வாசகர்கள் கருத்துகள் ( 1 )
தென்காசில வெயில் மண்டையை பிளக்குது , என்னத்த சொல்ல
சென்னை: நீலகிரி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (அக் 11) ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. அதேபோல் 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=d0lrlemn&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: நீலகிரி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களுக்கு இன்று (அக் 11) ஆரஞ்சு அலெர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் இன்று முதல் வரும் அக் 17ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* மயிலாடுதுறை* நாகப்பட்டினம்* திருநெல்வேலி* தென்காசி* மதுரை* சிவகங்கை* திண்டுக்கல்* திருப்பூர்* கோவை* கரூர் * திருச்சி* நாமக்கல்* சேலம்* ஈரோடுநாளை (அக் 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* கோவை* சேலம்* நாமக்கல்* திருச்சி* திண்டுக்கல்* தேனி* மதுரை* தென்காசி* திருநெல்வேலிநாளை மறுநாள் (அக் 13) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:* நீலகிரி* கோவை* ஈரோடு* திருப்பூர்* சேலம்* நாமக்கல்* திண்டுக்கல்* தேனிஇவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தென்காசில வெயில் மண்டையை பிளக்குது , என்னத்த சொல்ல