உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க., கூட்டணி மீது பழனிசாமிக்கு பயம்

தி.மு.க., கூட்டணி மீது பழனிசாமிக்கு பயம்

தமிழகம் பிற மாநிலங்களை விட கல்வியில் மேம்பாடு அடைந்துள்ளது. பல மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் கல்வி பயில, தமிழகம் வருகின்றனர். மாணவர்கள் கல்வி பெற வேண்டும் என்ற உயர்ந்த நோக்கில் செயல்படும் முதல்வர் ஸ்டாலினை பாராட்டுகிறேன்.பள்ளிகளில் 'ப' வடிவில் இருக்கை வசதி அமைக்கப்படுவதை வரவேற்கிறேன். முன், பின் என்ற வரிசை மாணவர்களிடையே பாகுபாடு உணர்வை வளர்க்கிறது. அனைத்து நிலையிலும் சமத்துவத்தை உருவாக்க வேண்டும் என்ற தொலைநோக்கு பார்வை தான், இந்த மாற்றத்திற்கு காரணம்.தி.மு.க., கூட்டணி மீது அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமிக்கு அச்சம். இல்லையெனில், தேர்தலுக்கு எட்டு மாதங்களுக்கு முன்பே ஏன் பிரசாரத்தை அவர் துவக்க வேண்டும்.- திருமாவளவன், தலைவர், விடுதலை சிறுத்தைகள்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kjp
ஜூலை 17, 2025 08:27

பிஜேபி அதிமுக கூட்டணி ஏற்பட்ட பிறகு திருமாலுக்கு புலம்பல் ஆரம்பித்து விட்டது. திமுக கூட்டணி மீது மக்களிடம் அதிருப்தி என்று தெரிந்ததும் ரோடு ரோடாக வீடு வீடாக முதல்வர் முதல் நிர்வாகி வரை அலைய ஆரம்பித்து விட்டார்கள்.இதைப் பார்த்தும் திருமாவுக்கு புலம்பல் அதிகமாகி விட்டது


VENKATASUBRAMANIAN
ஜூலை 17, 2025 08:06

முற்றி போய்விட்டது.என்ன செய்வது பிளாஸ்டிக் சேர் மட்டுமே மிச்சம்


Mani . V
ஜூலை 17, 2025 05:12

அய்யய்யோ இந்த பைத்தியம் தொல்லை தாங்க முடியவில்லை.


சமீபத்திய செய்தி