வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இவர் ஆரம்பித்து வைத்த எதுவுமே விளங்காதே! இதுவும் அவ்வளவு தானா?
கட்டுமான உலகின் அதிசயங்களில் ஒன்றாக பார்க்கப்படும் ஹாங்காங் மக்காவு பாலத்தை கூட சத்தமில்லாமல் தொறந்து உட்டாய்ங்க... சீன அதிபர் அவர் பாட்டுக்கு தன் வேலையை செஞ்சிக்கிட்டு இருந்தாப்ல... இங்க தான் கொஞ்ச நாளாக வந்தே பார்த்துன்னு எதுவும் இல்லன்னு இதுக்காவது கொடியாட்டுவோம்னு விஷ்வ குரு கெளம்பிட்டாப்ல.. திறப்பு விழாவில் கடல் பக்கம் பார்த்து கையாட்டும் காமெடிக்காக ஐ ஆம் வெயிட்டிங்...
It is a marvellous job done by construction team. They did great construction spending 550 crores. Then why you are worried in the inauguration by our PM. Dont worry. They are not fixing sticker on others job like Dravidian stock
When some facility is made for the usage of public, why at all the delay for inaguration. The SMWIT Station was waiting for considerable time for inaguration.
புதிய பாலத்தை மோடிஜி அவர்கள் திறந்து வைப்பார். பிறகு அவர் சென்றபின், மாநில முதலவர் ஸ்டாலின்ஜி அவர்கள் அந்த பாலத்தின்மீது ஸ்டிக்கர் ஒட்டுவார் .
முதல்ல தரவேண்டிய நிதியை கொடுக்க சொல்லு
பிப்ரவரி 28 இல் மோடி திறந்து வைக்க வருவதாக டிவி செய்தி வந்துள்ளதே