உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மக்கள் புதியவர்களை எதிர்பார்க்கிறார்கள்: இ.பி.எஸ்.,

மக்கள் புதியவர்களை எதிர்பார்க்கிறார்கள்: இ.பி.எஸ்.,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சேலம்: '' மக்கள் புதியவர்களை எதிர்பார்க்கிறார்கள். புதியவர்களுக்கு வாய்ப்பு அளித்தால் தான் கட்சி வளரும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., கூறினார்.சேலத்தில் நிருபர்களைச் சந்தித்த இ.பி.எஸ்., கூறியதாவது: மக்கள் புதியவர்களை எதிர்பார்க்கிறார்கள். தேர்தலில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளித்தால் தான் கட்சி வளரும். எப்போதும் கூட்டணி கட்சிகளை நம்பி அதிமுக இல்லை. புதிய கட்சிகள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்கிறோம். வரவில்லை என்றால் கவலையில்லை.அதிமுக ஆட்சியில் தான் தமிழகம் ஏற்றம் பெற்றது. நிறைய திட்டங்களை நாட்டு மக்களுக்கு செய்துள்ளோம். லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வெற்றி பெற்றால் தான் தமிழகத்தை காப்பாற்ற முடியும். பா.ம.க., வேடந்தாங்கல் பறவை போன்றது. அடிக்கடி கூட்டணி மாற்றும். தமிழகத்தில் பா.மக., கூட்டணி வைக்காத கட்சிகளே இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

panneer selvam
மார் 24, 2024 01:11

Well said EPS ji Tamilnadu people deserve a change They have put back by years by years rule of Dravidian rule Time has come , Dravidian parties are to be banished


R Kay
மார் 24, 2024 00:21

Exactly Were fed up with dravidian parties and are looking forward to Shri Annamalai ji to bail us out from the mess both the dravidian parties have put the state in


mukundan
மார் 23, 2024 22:11

Yes people like young leader like Annamalai, not old leader like Edapadi or Stalin


raja
மார் 23, 2024 17:40

அப்பாடா இப்போவாவது உண்மையை ஒத்துக் கொண்டார்கள் அடிமை கூட்டம் உண்மைதான் தமிழர்கள் திருட்டு திராவிடர்களை அடித்து விரட்டி புதிய அண்ணாமலையை ஆட்சியில் அமர்த்த காத்திருக்கிறார்கள்


Arachi
மார் 23, 2024 17:36

நல்ல கருத்துமுதலில் இவர் முன் மாதிரியாக இருக்கட்டும், ஊருக்கு உபதேசம் வேண்டாம்


jagan
மார் 23, 2024 16:23

அண்ணாமலை போன்ற புதியவர்களை, கழக பெருச்சாளிகளை அல்ல


Srinivasan Krishnamoorthi
மார் 23, 2024 16:17

vedanthangal-ADMK is dry So birds moved to Guduvanchey Birds Park - BJP


r ravichandran
மார் 23, 2024 15:58

இது சட்ட மன்ற தேர்தலுக்கும் பொருந்துமா


kumarkv
மார் 23, 2024 15:56

In Tamil Nadu, but in centre We dont need any change


மேலும் செய்திகள்











அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை