உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழகத்தில் 9,018 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

தமிழகத்தில் 9,018 பட்டாசு கடைகளுக்கு அனுமதி

சென்னை: தீபாவளி பண்டிகையையொட்டி, தற்காலிகமாக பட்டாசு கடைகள் வைக்க, அக்., 15 வரை, தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறைக்கு, 7,313 விண்ணப்பங்கள் வந்துள்ளன. நிரந்தரமாக பட்டாசு கடைகள் வைக்க, 2,890; ஒரே இடத்தில், பல பட்டாசு கடை கள் வைக்க, 38 விண்ணப்பங்கள் வந்துள்ளன. இவற்றை பரிசீலனை செய்து, கடைகளில் நேரடி ஆய்வு நடத்தி, மாநிலம் முழுதும், 9,018 பட்டாசு கடைகள் வைக்க, தீயணைப்பு துறை அனுமதி வழங்கி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை