உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை  தேர்வு தேதி வெளியீடு

பிளஸ் 1, பிளஸ் 2 செய்முறை  தேர்வு தேதி வெளியீடு

சிவகங்கை:தமிழகத்தில் பிளஸ் 1 பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அட்டவணையை தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப். 7 முதல் பிப். 14க்குள்ளும், பிளஸ் 1 க்கு பிப். 15- 21க்குள்ளும் செய்முறை தேர்வுகளை நடத்தி முடிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ