வாசகர்கள் கருத்துகள் ( 2 )
பிரதமர் அவர்களே கோவிட் நேரத்தில் ரத்து செய்யப்பட பல ரயில்கள் இன்னும் இயக்கப்படவிவில்லை தெரியுமா ? புதிய ரயில்கள் ஏதும் அறிவிக்க கூட இல்லை, கிராமப்புறங்களில் ரயில் சேவை மறுக்கப்பட்டதால் பல வேலை வாய்ப்புகள் தொலைந்தந வாழ்வாதாரம் தொலைந்த விவசாயிகள் எப்படி வரவேற்பார்கள் ? சும்மா திருக்குறள் சொல்லி ஏய்த்த காலம் எல்லாம் போய்விட்டது.
1000 கோடி என்பது இன்றைய நிலையில் மிகமிகமிக சொற்பமான தொகை . காண்டிராக்டர்கள் பொறியாளர்கள் அரசியல் வாதிகள் சாப்பிட்டதுபோக மக்களுக்கு மீதி கிடைத்தாலும் கிடைக்கலாம்.