உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ்

சென்னை : அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வீடு திரும்பினார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ், 86. மருத்துவப் பயனாளியாக இதய நோய்க்காக, சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில், 5ம் தேதி அனுமதிக்கப்பட்டார். அதற்கு முன்னதாக, 4ம் தேதி காய்ச்சல், சளி, இருமல் பிரச்னைக்காக, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ, 81, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று மாலையில், மருத்துவப் பயனாளி ராமதாஸ் வீடு திரும்பினார். அதே போல, இன்னொரு மருத்துவப் பயனாளி வைகோ, தொடர் சிகிச்சையில் உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை