வாசகர்கள் கருத்துகள் ( 18 )
பெற்றோரில் தந்தையே தவறாக நடந்து கொண்டார் .... தாயும் அதற்கு உடந்தை என்கிற செய்திகளை படித்ததில்லையா ? தமிழ்நாடு பல விஷயங்களில் விதிவிலக்கானது ..... திராவிடம் பேசிய வந்தேறிகள் கற்காலத்துக்கு தமிழனை இட்டுச் சென்று விட்டார்கள் .....
"பெற்றோர் விழிப்புடன் இருந்தால், போக்சோ குற்றங்களை தடுக்கலாம்." அதுசரி சட்டமும், காவல் துறையும் பிறகு எதற்கு? அதுக்கு என்ன, த்ரேதா யுகத்திலேயே சீதையை தூக்கி செல்லும் ராவணனை ஹீரோவாக காட்டும் கலியுகம் அல்லவா இது... .
கேவலமான சட்டங்களை வைத்து விட்டு , பெற்றோர் விழிப்பிக்கணுமா ?? . இதுல வேற 2037 ல வளர்ந்த நாடாக போகுதாம் ?? ...
லஞ்சம் வாங்குவதற்கு காவல்துறையில் எந்த தனி பயிற்சியும் கொடுக்கப்படவில்லையே அப்படி இருக்க அதை மட்டும் இந்த அதிகார பிச்சைக்காரர்கள் எப்படி வாங்குகிறார்கள். பெற்றோர் விழிப்புடன் இருந்தும் பிள்ளைகள் TASMAC ல வாங்கி குடிப்பதில்லையா. தன்னலமிக்க காவலர்களை Suspend / Transfer செய்யாமல் Dismiss செய்தால் பல குற்றங்களும் தடுக்கப்படும்
மொத்த மக்கள் தொகையில் 15 விழுக்காடு மட்டுமே உள்ள பிரிவினர், சிறுமிகள் வன்புணர்வு நிகழ்வு என்றால் குற்றவாளிகளின் எண்ணிக்கையில் இருவரில் ஒருவராகவோ, மூவரில் ஒருவராகவோ இருப்பதன் காரணம் என்ன ??
பெற்றோர்கள் உஷாரா இருக்கணும்
பள்ளிக்கூடம் படிக்கும் போதே பலருடன் sex வைத்துக்கொள்வது பெண்ணின் உரிமை என்று ஒரு முண்டை படம் எடுத்து இருக்கிறாள் அதற்கு ஒரு கேடுகெட்ட மனிதன் பணமும் குடுத்து இருக்கிறார்.. இந்த மாதிரி பிரச்சாரம் செய்யம் படங்கள் வரும் வரைக்கும் இந்த மாதிரி குற்றங்களையும் தடுப்பது கஷ்டம்.
சாக்கடை நாய்களை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்து கொண்டாடும் வரை போலீசார், வக்கில்சார், மற்றும் "அந்த சார்" இந்த வழக்குகளை இழுத்தடித்து, நாறடித்து சரிசெய்து விடுவார்கள்.
உன் திமுகவின் கைவண்ணம்தான் அடிமை ஏ ......
இங்குள்ள சினிமா தொலைக்காட்சி மொத்தமும் விடிய திராவிடனுங்க பிடியில் ...மொத்தமும் ஆபாசம் ....கஞ்சா போதை டாஸ்மாக் .....சாராய கம்பெனி நடத்தறவன் விடியல் மந்திரி .....ஹாப்பி ஸ்ட்ரீட் என்று நடு ரோட்டில் குத்தாட்டம் ...பள்ளி கல்வித்துறை பள்ளியில் கலைநிகழ்ச்சி என்று பள்ளி மாணவிகள் குத்தாட்டம் ...மதம் மாற்றிகள் பள்ளி பாட நூல் கழக தலைவர் என்றால் இப்படித்தான் நடக்கும் ...நான்கு வருடத்தில் நாடு சர்வ நாசம் ...
பெற்றோர் திருந்த வேண்டும் ..பெற்றோர் வீட்டில் குடிப்பதை நிறுத்த வேண்டும் ...இங்குள்ள திராவிட கட்சிகளை புறக்கணிக்க வேண்டும் .......திராவிட கட்சி இங்கு பெண்களுக்கு பார் திறந்து ராமசாமி சமூக நீதி புரட்சி செய்துள்ளது ....அதன் விளைவுதான் இது ...