வாசகர்கள் கருத்துகள் ( 12 )
இங்கே ராவிட சொம்புகளின் கதறல் அருமை
தங்களுக்கு தமிழக மக்களிடம் ஓட்டு வாங்கத் துப்பில்லை என்று மறைமுகமாக ஒப்புக் கொள்கிறாரா?
ரொட்டித் துண்டுக்குத்தானே எல்லாப் பயலும் மதம் மாறினான்னு சொல்றே, உங்கிட்டத்தான் ஒன்றிய அரசின் ஆட்சி அதிகாரம் இருக்குல்ல, இந்துக்களுக்கு மட்டும் பெட்ரோல் டீசல் 30 ரூபாய், சிலிண்டர் 400 ரூபாய், டோல்கேட்டில் Free, எந்த பொருளுக்கும் GSTவரி இல்லை, இந்து குழந்தைகளுக்கு NEET தேர்வு இல்லைன்னு சலுகை குடுத்து எல்லாத்தையும் இந்துவா மாத்திடலாமே, ஏன் செய்யலை?
அப்பா என்ன அர்த்தம் மக்கள் உங்களை ஏற்கவில்லை என்கிற அர்த்தம் படிச்ச IPS கு தெரியல , உங்களை சிறையில் இல் இருந்த ஒருத்தர் 130000 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார் , அதாவது 130000 VOTTERS உங்களுக்கு எதிரா வாக்கு , அப்போ உங்களை மக்கள் மதிக்க வில்லை
நல்ல கருத்துக்கள். திராவிட அரசியல்வாதிகளின் சந்தர்ப்ப அரசியலை தோலுரித்து காட்டியுள்ளார்
கட்டுன மனைவியை கர்ப்புணின்னு கூட பாக்காம காட்டுக்கு விரட்டினார். முன்னாடி கைகேயி பேச்சைக்.கேட்டு காட்டுக்குப் போனவர், பின்பாடி மனைவியுடன் ஏன் காட்டுக்குப் போகலை? ஒரு பக்கம் பித்ரு வாக்ய பரிபாலனமாம். இன்னொரு பக்கம் உத்தம ராஜாவாம்.
சத்திரிய தர்மத்தை காக்க வேண்டி கிரஹஸ்த ஆசிரம தர்மத்தை நழுவவிட்டது சீதையை துயரடைய செய்தது. ஆனால், ஒன்பது ஆண்டு கழித்து மன்னித்து மீண்டும் அரண்மனைக்கு வருமாறு கேட்க சீதா பிராட்டி அவர்கள் மறுத்து, பிள்ளைகளை ஒப்படைத்து உயிரை விட்டது வேதனை. ராம ராஜ்யம் திரைப்படத்தில் பார்த்தது.
ராமாயணம் , புராணமா? சரித்திரமா ?
வாய்ப் பேச்சில் பி.ஹெச்டி எங்க அண்ணாச்சி.
பொதுவாக அரசியல்வாதிகள் என்று கூறினால் அது பாஜகவிற்கும் பொருந்தும் என்று இவரிடம் யாராவது சொல்லுங்களேன் பா... ஆம்... ஆம்... மத்திய மற்றும் மாநில பாஜக அரசியல்வியாதிகளால் மக்களுக்கு ஒரு பைசாவும் பிரயோஜனம் இல்லை... உண்மையை உரக்கக் கூறியதற்கு மிக்க நன்றி...
தான் ஒரு சிறந்த திராவிட சொம்பு என்பதை ஓவிய விஜய் நிரூபித்துள்ளார்....மூளையும் பத்திரம்
வெல்சைட் அண்ணாமலை. 100% correct