மேலும் செய்திகள்
காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு; முதல்வர் ஸ்டாலின்
4 hour(s) ago | 1
வார இறுதியில் உயர்ந்த தங்கம் விலை; சவரனுக்கு ரூ.240 அதிகரிப்பு
13 hour(s) ago | 1
4 மாவட்டங்களில் இன்று கனமழை
16 hour(s) ago | 1
சென்னை: வரும் 12-ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என உணவு பொருள் வழங்கல் துறை தெரிவித்து உள்ளது.இது குறித்து அவை வெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது: தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க இருப்பதால் வரும் 12 ம் தேதி ரேஷன் கடைகளுக்கு விடுமுறை கிடையாது என அதன் ஆணையர் தெரிவித்து உள்ளார்.
4 hour(s) ago | 1
13 hour(s) ago | 1
16 hour(s) ago | 1